
தலை படம்
போடாமல்
விழா
அதானால்தான்
ரெட்டிகளுக்கு
சுரங்கம்
நடத்த
வந்தது
தடா
உருவானது
கோஷ்டி
உருட்டப்பட்ட
தலைகள்
பறந்தன
அறிக்கைகள்
இந்த
கடத்தல்
கொஞ்சம்
வித்தியாசம்தான்
கடத்தப்பட்டவர்கள்
ஸ்டார் ஓட்டல்களில்
ஆட்சி
முடிய
சில மணித்துளிகள்
அதனால்
தலைவரின்
கண்களில்
கண்ணீர்
துளிகள்
விஜய் டீவியின்
நீயா நானாதான்
நடுவராக
சுஷ்மா
அதுதான்
சுவரஸ்யமே
மக்களுக்காக
வந்த
கூட்டத்தை விட
இந்த
அக்கப்போருக்காக
வந்த கூட்டம்
அதிகம்
பிறகென்ன
இருவருக்கும்
கடைசியில்
நம்ம கட்டிப்பிடி
வைத்தியம்தான்
இப்படிக்கு
வைத்தெரிச்சலுடன்
- நல்ல ஒட்டு போட்டவன்

No comments:
Post a Comment